Map Graph

புக்கிட் பெருவாங்

மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

புக்கிட் பெருவாங் ; என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மலாக்காவில் மிகப் பழைமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். முன்பு காலத்தில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த இடமாகவும் அறியப்படுகிறது.

Read article
படிமம்:Bukit_Beruang.JPGபடிமம்:Malaysia_relief_location_map.jpg